January 13 , 2020
1780 days
1292
- புதிய வகை வைரஸால் ஏற்படும் நிமோனியா காரணமாக நாட்டில் ஏற்பட்ட முதலாவது மரணத்தை சீனா அறிவித்துள்ளது.
- சீன விஞ்ஞானிகள் வைரஸின் புதிய திரிபான கொரோனா வைரஸ் தான் இந்த இறப்பிற்குக் காரணம் என்பதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
- 2002-03 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் சீனாவில் தோன்றியது.
- கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கொடிய வைரஸானது மெர்ஸ் - மத்தியக் கிழக்கு சுவாச அறிகுறி நோய் (Middle East Respiratory Syndrome - MERS) ஆகும்.
- 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
Post Views:
1292