TNPSC Thervupettagam
January 13 , 2020 1780 days 1291 0
  • புதிய வகை வைரஸால் ஏற்படும் நிமோனியா காரணமாக நாட்டில் ஏற்பட்ட முதலாவது மரணத்தை சீனா அறிவித்துள்ளது.
  • சீன விஞ்ஞானிகள் வைரஸின் புதிய திரிபான கொரோனா வைரஸ் தான் இந்த இறப்பிற்குக் காரணம் என்பதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • 2002-03 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் சீனாவில் தோன்றியது.
  • கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கொடிய வைரஸானது  மெர்ஸ் - மத்தியக் கிழக்கு சுவாச அறிகுறி நோய் (Middle East Respiratory Syndrome - MERS) ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்