TNPSC Thervupettagam

கொரோனாவின் மூலக் காரணமாக மிங்க் (Minks)

November 13 , 2020 1478 days 576 0
  • மனிதர்களுள் பிறழ்ந்த மாறுபாடுடைய கொரோனா வைரஸ் (mutated coronavirus) பரவுவதைத் தடுக்க வேண்டி தமது நாட்டில் மிங்க் என்ற விலங்கை முழுமையாகக் கொன்றிட டென்மார்க் நாடானது முடிவு செய்துள்ளது.
  • வைரஸின் இந்தப் புதிய பிறழ்ந்த மாறுபாடானது மனிதர்களில் எதிர்மங்களை உருவாக்கும் திறனைக் குறைத்துள்ளது.
  • இது தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடும்.
  • டென்மார்க் நாடானது உலகில் மென்மயிர் உற்பத்தி செய்யும் நாடுகளில் மிகப் பெரிய ஒரு நாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்