TNPSC Thervupettagam

கொரோலேவ் எரிமலைப் பள்ளம்

January 6 , 2019 2022 days 549 0
  • செவ்வாய் கிரகத்தின் மீதான ஒரு பனி படர்ந்த பள்ளம் கொரோலெவ் பள்ளமாகும்.
  • ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டத்தினால் செவ்வாயில் உள்ள பனியால் சூழப்பட்ட கொரோலேவ் எரிமலைப் பள்ளத்தின் படம் பிடிக்கப்பட்டது.
  • இந்த பள்ளத்தின் தரை தளமானது அதன் விளிம்பிலிருந்து 2 கி.மீ (1.2 மைல்) அளவு ஆழத்தில் அமைந்துள்ளது. இது பூமியின் மாபெரும் பள்ளத்தாக்கின் (Grand Canyon) ஆழத்தை விட அதிகமாகும்.
  • மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டம் ஆனது 2013 ஜுன் மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
  • அன்றிலிருந்து செவ்வாயின் மேற்பரப்பை உயர் தெளிவுள்ள புகைப்படக்கருவி மற்றும் ரேடார், எஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட மற்ற கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்