கொற்கையில் துளையிடப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு
July 28 , 2021
1275 days
504
- கொற்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியின் போது ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட 9 துளையிடப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
- கொற்கையானது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பண்டையக் கால நகரமாகும்.
- இந்தக் குழாய்களின் விட்டம் மற்றும் உயரம் ஆகியவை முறையே 27 செ.மீ. அளவு உடையவை ஆகும்.
Post Views:
504