TNPSC Thervupettagam

கொற்றவை சிற்பம்

February 19 , 2024 280 days 448 0
  • தொல்லியல் ஆய்வாளர்கள், உளுந்தூர்பேட்டை அருகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
  • இது 1,200 ஆண்டுகள் மிகப் பழமையானது என்றும் அது வழிபாட்டிற்குப் பயன்படுத்தப் பட்டது என்றும் உறுதி செய்துள்ளனர்.
  • இந்த சிலை எட்டு கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் போது உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
  • இப்பகுதியில் காணப்படும் மற்ற எட்டாம் நூற்றாண்டு கொற்றவை சிற்பங்களுடன் ஒப்பிடுகையில் இந்த சிற்பத்தின் கிரீடம் தனித்துவம் வாய்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்