TNPSC Thervupettagam

கொலராடோ நதி பாதுகாப்பு ஒப்பந்தம்

May 28 , 2023 420 days 205 0
  • அரிசோனா, கலிபோர்னியா மற்றும் நெவாடா உட்பட ஏழு மாநிலங்கள் கொலராடோ ஆற்றின் நீரைப் பாதுகாப்பதிற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தற்போதைய வறட்சி நிலைமைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் கூட்டு முயற்சியை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.
  • நீர் ஆதாரங்களைத் திறமையாக மேலாண்மை செய்வது  மிகவும் அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்