TNPSC Thervupettagam

கொலோன் குத்துச்சண்டை உலகக் கோப்பை

December 28 , 2020 1301 days 543 0
  • ஜெர்மனியில் நடைபெற்ற கொலோன் உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள்  மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றை வென்றுள்ளது.
  • இந்தத் தங்கப் பதக்கங்களை சிம்ரான்ஜித் கவுர், மணீஷா மற்றும் அமித் பங்கால் ஆகியோர் வென்றுள்ளனர்.
  • வெள்ளி பதக்கத்தை அமித் பங்கல் மற்றும் சதீஷ்குமார் வென்றனர்.
  • இந்த நிகழ்வில் ஜெர்மனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், மால்டோவா, நெதர்லாந்து, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்