ஜெர்மனியில் நடைபெற்ற கொலோன் உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றை வென்றுள்ளது.
இந்தத் தங்கப் பதக்கங்களை சிம்ரான்ஜித் கவுர், மணீஷா மற்றும் அமித் பங்கால் ஆகியோர் வென்றுள்ளனர்.
வெள்ளி பதக்கத்தை அமித் பங்கல் மற்றும் சதீஷ்குமார் வென்றனர்.
இந்த நிகழ்வில் ஜெர்மனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், மால்டோவா, நெதர்லாந்து, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.