TNPSC Thervupettagam

கொல்கத்தாவின் துர்கா பூஜை

December 18 , 2021 981 days 536 0
  • யுனெஸ்கோ அமைப்பானது கொல்கத்தாவில் நடைபெறும்  துர்கா பூஜையினை 2021 ஆம் ஆண்டிற்கான தனது மகத்தான தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • இது 331 ஆண்டுகள் பழமையான நகரம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் மிகப்பெரிய சமயத் திருவிழாவிற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தினை வழங்குகிறது.
  • இதில் துர்கா பூஜை சேர்க்கப்பட்டதன் மூலம், மகத்தான தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்தியப் பாரம்பரியங்களின் எண்ணிக்கையானது 14 ஆக அதிகரித்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்