TNPSC Thervupettagam

கொல்கத்தாவில் மனித கொரோனா வைரஸ் HKU1

March 21 , 2025 11 days 74 0
  • கொல்கத்தாவில் ஒரு நோயாளி மனித கொரோனா வைரஸ் அல்லது HKU1 எனப்படும் ஒரு வகையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • HKU1 வைரசானது பொதுவாக லேசான சுவாச கோளாறுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இதில் பெருந்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை.
  • HKU-1 ஆனது, முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் ஓர் அரிய தனிமைப்படுத்தல் தேவைப் படும் நோயாக அடையாளம் காணப்பட்டது.
  • இது முக்கியமாக நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்