TNPSC Thervupettagam

கொள்கலன் துறைமுகச் செயல்திறன் குறியீடு 2023

June 25 , 2024 23 days 127 0
  • கொள்கலன் துறைமுகச் செயல்திறன் குறியீடு (CPPI) ஆனது, உலக வங்கி மற்றும் S&P உலகச் சந்தை தகவல் அளிப்பு நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
  • சமீபத்தியக் குறியீட்டில், இந்தியாவின் ஒன்பது துறைமுகங்கள் உலகின் 100 முன்னணி துறைமுகங்கள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
  • விசாகப்பட்டினம் துறைமுகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் உலகின் 20 முன்னணி துறைமுகங்களில் 19வது இடத்தினைப் பெற்றது.
  • முந்த்ரா துறைமுகம் தற்போதைய தரவரிசையில் 27வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • மற்ற 7 துறைமுகங்கள் ஆவன: பிபாவாவ் (41), காமராஜர் (47), கொச்சின் (63), ஹசிரா (68), கிருஷ்ணப் பட்டினம் (71), சென்னை (80) மற்றும் ஜவஹர்லால் நேரு (96).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்