TNPSC Thervupettagam

கொழும்பு செயல்முறை மன்றத்தின் தலைமை

June 2 , 2024 29 days 102 0
  • 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்திய நாடானது கொழும்பு செயல்முறை மன்றம் எனப்படும் பிராந்தியக் குழுமத்தின் தலைவராக மாறியுள்ளது.
  • கொழும்பு செயல்முறை மன்றம் என்பது ஆசியாவின் 12 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய ஆலோசனை வழங்கீட்டு மன்றமாகும்.
  • கொழும்பு செயல்முறை என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பூர்வீக நாடுகளின் பிராந்திய ஆலோசனை செயல் முறை ஆகும்.
  • இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய மிகச் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மன்றமாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்