TNPSC Thervupettagam

கோ-கோவுக்கு அங்கீகாரம்

August 26 , 2018 2155 days 588 0
  • ஆசிய ஒலிம்பிக் மன்றமானது (Olympic Council of Asia -OCA) இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ-கோவிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • ஜகர்த்தாவில் நடைபெற்ற OCA பொதுச்சபையில் கோ-கோவை அங்கீகரிக்கும் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோ-கோவும் உள் அரங்கு செயல் விளக்கப் போட்டியாக இப்போது சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்