TNPSC Thervupettagam

கோஃபி அன்னான் சேஞ்ச்மேக்கர்ஸ் 2021 முன்னெடுப்பு

June 21 , 2021 1131 days 503 0
  • கோஃபி அன்னான் சேஞ்ச்மேக்கர்ஸ் 2021 என்ற முன்னெடுப்பிற்காக உலகின் 12 தனித்துவமிக்க இளம் தலைவர்களுள் ஒருவராக செய்னோரின் ஸ்டீபன் அங்க்காங்க் (Zeinorin Stephen Angkang) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் ஜெனீவாவிலுள்ள கோஃபி அன்னான் பவுண்டேசனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் மணிப்பூரின் உக்ரூல் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண்மணியாவார்.
  • மணிப்பூரிலுள்ள தங்குல் நாகா பழங்குடியின விவசாயிகளுடனான இவரது ஈடுபாட்டிற்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்