TNPSC Thervupettagam
June 26 , 2018 2345 days 808 0
  • அமெரிக்க சைகை மொழிகளில் (American Sign Language) திறமையினைக் கொண்டிருந்ததாகக் கருதப்படும் கோகோ (Koko) எனும் மேற்கத்திய தாழ்நிலப் பிரதேச (western lowland gorilla) கொரில்லாவானது அண்மையில் இயற்கை எய்தியது.

  • கோகோ கொரில்லாவானது 1971-ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ வன உயிர் பூங்காவில் பிறந்தது.
  • சைகை மொழியினைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள இயலவல்ல பிற குரங்குகளாவன
    • வசூ (Washoe) - எனும் வாஷிங்டனில் உள்ள பெண் சிம்பான்ஜி குரங்கு.
    • சன்டெக் (Chantek) எனும் அட்லாண்டாவில் உள்ள ஆண் ஒராங்குட்டான் குரங்கு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்