TNPSC Thervupettagam

கோக்போரோக் - 8வது அட்டவணை

April 24 , 2025 17 hrs 0 min 38 0
  • திரிபுராவின் கோக்போரோக் சாகித்ய பரிஷத் ஆனது, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் கோக்போரோக் மொழியைச் சேர்க்க முயன்று வருகிறது.
  • கோக்போரோக் மொழிக்கான எழுத்து வடிவம் ஆனது வங்காளம் அல்லது தேவ நாகரி எழுத்து வடிவமாக இருக்கலாம் என்று இந்தப் பழங்குடியினரின் இலக்கிய அமைப்பு கூறியது.
  • கோக்போரோக் ஆனது, திரிபுராவின் பழங்குடியினச் சமூகங்களில் மிகப் பழமையான மற்றும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
  • கோக்போரோக் மொழியை தேவநாகரி அல்லது வங்காள எழுத்து வடிவங்களில் மிகச் சரியாகவும் பொருத்தமாகவும் எழுதலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்