TNPSC Thervupettagam

கோக்போரோக் தினம் - ஜனவரி 19

January 23 , 2024 308 days 247 0
  • பழங்குடியின மொழியை அங்கீகரித்தல், ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.
  • கோக்போரோக் மொழி ஆனது, திரிபுரா மாநிலத்தின் 19 பழங்குடியினச் சமூகங்களில் பெரும்பாலான சமூகங்களின் இணைப்பு மொழியாக செயல்படுகிறது.
  • திரிபுரா, ரியாங், ஜமாத்தியா, நோட்டியா, கலாய், ரூபினி, முராசிங் மற்றும் உச்சோய் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 8,14,375 பேர் திரிபுரா மாநிலத்தில் கொக்போரோக் பேசுகிறார்கள்.
  • இந்தப் பழங்குடியின மொழியானது, 1979 ஆம் ஆண்டில் மாநில அலுவல் மொழியாக அந்தஸ்து பெற்றது.
  • இருப்பினும், பழங்குடியின மொழி இன்னும் அதற்கென சொந்த எழுத்து வடிவினைப் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்