TNPSC Thervupettagam

கோக்போரோக் தினம்

January 24 , 2022 910 days 501 0
  • திரிபுரா மொழி தினம் என்றும் அழைக்கப்படும் கோக்போரோக் தினமானது, இந்திய மாநிலமான திரிபுரா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 19 அன்று கொண்டாடப் படுகிறது.
  • இது கோக்போரோக் மொழியை வளர்க்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில் கோக்போரோக் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியானது, 44வது கோக்போரோக் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • திரிபுராவின் அதிகாரப்பூர்வ மொழியான கோக்போரோக் மொழி, திரிபுரி அல்லது திப்ராகோக் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில், வங்க மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் கோக்போரோக் மொழியானது, திரிபுரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்