TNPSC Thervupettagam

கோங்ஜோம் தினம் - ஏப்ரல் 23

April 28 , 2024 82 days 141 0
  • இத்தினமானது 1891 ஆம் ஆண்டு ஆங்கிலேய-மணிப்பூரிப் போரில் போராடிய ராணுவ வீரர்களின் துணிச்சலை நினைவுபடுத்தும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் என்ற இடத்தில் இந்தப் போர் நடைபெற்றது.
  • இது இப்பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்தைக் குறித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்