TNPSC Thervupettagam

கோங்ஜோம் தினம்

April 29 , 2022 815 days 341 0
  • கோங்ஜோம் தினமானது, மணிப்பூரில் கோங்ஜோம் போர் நினைவிட வளாகத்தில் அனுசரிக்கப் பட்டது.
  • 1891 ஆம் ஆண்டு ஆங்கிலேய-மணிப்பூரிப் போரின் போது நடைபெற்ற கோங்ஜோம் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி மகத்தான தியாகங்களைச் செய்த அரசின் வீரத்திருமகன்களுக்கு மணிப்பூரில் மகத்தான முறையில் அஞ்சலி செலுத்தப் பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, மணிப்பூர் அரசானது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட மணிப்பூரி வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்