கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இருக்கும் கோட்டி தரன்துலா சிலந்திகள், அதன் அறியப்பட்ட வாழ்விடங்களுக்கு அப்பால் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளன. (வாழ்விடம்: நந்தியாலா, ஆந்திரா).
இது விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சிக்கு அருகிலுள்ள பக்கமலை ஒதுக்கப்பட்டக் காடுகளில் காணப்பட்டது.
அறிவியல் பெயர்: போய்சிலோதெரியா மெட்டாலிகா. பொதுவான பெயர்: மயில் வான் குடை சிலந்தி.