TNPSC Thervupettagam

கோண்டுவானா மீப்பெருக் கண்டத்துடனான புவியியல் தொடர்புகள்

July 23 , 2024 41 days 115 0
  • இந்தியத் துணைக்கண்டத்திற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பை வெளிக் கொணரும் சில புதிய கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் கிழக்கு அண்டார்டிகாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை அவர்களின் ஆராய்ச்சி வழங்குகிறது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தர்சி மற்றும் அதங்கி என்ற பகுதிகளுக்கு அடியில் மறைந்திருந்த மேடு ஒன்றை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வரலாற்று மோதலுக்குக் காரணமான இந்த மலைமுகடு ஆனது கடப்பா படுகை தெற்கு நோக்கிச் சாய்வதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்