April 20 , 2020
1684 days
724
- கோதுமை உற்பத்தியானது எப்போதும் இல்லாத அளவில் 106.21 மில்லியன் டன்களுக்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
- கோதுமையை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் விவசாய உற்பத்தியின் பரப்பளவு அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
- மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்கள் நாட்டின் 90% அளவிற்கு கோதுமை உற்பத்தியை மேற்கொள்கின்றன.
Post Views:
724