TNPSC Thervupettagam

கோதுமைத் தவிடு கடல்சார் பாக்டீரியக் கூட்டமைப்பு

October 24 , 2020 1404 days 567 0
  • தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமானது சுற்றுச்சுழலுக்கு உகந்த வகையிலான ஒரு கச்சா எண்ணெய் உயிரிவழிச் சீராக்க செயல்முறைத் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
  • இது வேளாண் கழிவு பாக்டீரியச் செல்களில் உள்ள அசையாத் தன்மை கொண்ட கடல்சார் நுண்ணுயிரியான கடல் தவிட்டின் கூட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது கோதுமைத் தவிடு கடல்சார் பாக்டீரிய கூட்டமைப்பைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய்யை உடைக்க மற்றும் அதனைச் சீரற்றதாக மாற்ற முடியும் என்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்