March 8 , 2022
867 days
584
- கோனார்க் கோவில் நகரினை 100% சூரிய நகரமாக மாற்றுவதற்கு ஒடிசா திட்டம் இட்டுள்ளது.
- இது கங்கை வம்சத்தின் ஒரு மாபெரும் அரசரான முதலாம் நரசிம்ம தேவரால் கட்டமைக்கப் பட்டது.
- இந்தக் கோவிலானது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- இக்கோவிலானது ‘பிளாக் பகோடா’ (கறுப்பு கோவில்) எனவும் அழைக்கப்படுகிறது.
- அதே போல, பூரி நகரிலுள்ள ஜகன்னாதர் கோவில் வெள்ளை கோவில் என அழைக்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-533.jpg)
Post Views:
584