TNPSC Thervupettagam

கோனார்க் திருவிழாவின் 30வது பதிப்பு

December 3 , 2019 1694 days 572 0
  • ஒடிசா மாநில ஆளுநரான கணேஷி லால் என்பவர் 5 நாட்கள் நடைபெறும் கோனார்க் திருவிழாவின் 30வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
  • ஒடிசாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் இத்திருவிழாவானது ஒடிசாவில் தொடங்கியது.
  • இத்திருவிழாவின் கருப்பொருள்  சுற்றுச்சூழல் சுற்றுலா, கண்காட்சிகள், கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளிப்பு, நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • இதனுடன் சேர்த்து, 2019 ஆம் ஆண்டின் சர்வதேச மணல் கலை விழாவின் 8வது பதிப்பானது ஒடிசாவின் சந்திரபாகா கடற்கரையில் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்