TNPSC Thervupettagam

கோபா அமெரிக்கா 2021

July 14 , 2021 1103 days 488 0
  • கோபா அமெரிக்கா போட்டியில் லியோனெல் மெசி தலைமையிலான அர்ஜென்டினா அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணியை வீழ்த்தியது.
  • அதன் இறுதி ஆட்டம் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரியோவிலுள்ள மரக்கானா அரங்கில் நடத்தப் பட்டது.  
  • இந்த வெற்றியின் மூலமாக லியோனெல் மெசி தனது முதலாவது சர்வதேசக் கோப்பையை வெற்றி கொண்டுள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியானது 47வது வருடாந்திர சர்வதேச ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • இது தென் அமெரிக்காவின் கால்பந்தாட்ட ஆளுகை அமைப்பான CONMEBOL என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்