TNPSC Thervupettagam

கோபால் பாக்லே - பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம்

July 22 , 2017 2812 days 1166 0
  • பிரதமர் அலுவலகத்தின் (PMO) கூடுதல் செயலாளராக (Joint Secretary), கேரபால் பக்லே அடுத்த  3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்கள் குழு (Appointments Commitee of the cabinet) வழங்கியுள்ளது.
  • இதற்கு முன் இப்பதவியில் இருந்த வினய் மோகன் வத்ரா பிரெஞ்சு நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கேரபால் பாக்லே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பக்லே 1992 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி ஆவார்.
  • அமைச்சரவை நியமனங்கள் குழு
  • அமைச்சரவையின் நியமனங்கள் குழுவானது, (Appointments Commitee of the cabinet). இந்திய அரசின் பல தலைமைப் பதவிகளுக்கு அரசு அதிகாரிகளை நியமனம் செய்கிறது.
  • குழுவின் உறுப்பினர்கள்:
    • பிரதமர் (தலைவர்),
    • மத்திய உள்துறை அமைச்சர்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top