TNPSC Thervupettagam

கோபி பிரையன்ட் – ஹால் ஆஃப் ஃபேம்

May 19 , 2021 1159 days 575 0
  • லாஸ் ஏஞ்சல்சின் லேக்கர்ஸ் வீரரான கோபி பிரையன்ட் அவர்கள் நைஸ்மித் நினைவு கூடைப் பந்தாட்ட வாழ்த்தரங்கத்தினுள் (Hall of Fame) அவரது இறப்பிற்குப் பிறகு சேர்க்கப் பட்டுள்ளார்.
  • இவர் 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
  • ஐந்து முறை NBA சாம்பியன் பட்டம் பெற்ற 41 வயதான இவர் 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்