TNPSC Thervupettagam

கோபிடிஸ் பெய்ஜிங்கென்சிஸ்

March 6 , 2025 27 days 61 0
  • கோபிடிஸ் பெய்ஜிங்கென்சிஸ் என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட ஒரு புதிய வகை அயிரை மீன் இனமானது, சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பெய்ஜிங் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • பின்யின் எனப்படுகின்ற சீன நாட்டின் எழுத்து முறையில் "பெய்ஜிங்" என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி ஒரு மீன் இனத்திற்கு பெயரிடப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
  • வரலாற்று ரீதியாக, பெய்ஜிங் பகுதியில் 78 வகையான உள்நாட்டு மீன் இனங்கள் காணப் படுகின்றன.
  • ஆனால் 2010 ஆம் ஆண்டில் சுமார் 40 இனங்கள் குறித்த தகவல் மட்டுமே சேகரிக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்