TNPSC Thervupettagam

கோப் இந்தியா பயிற்சி

April 14 , 2023 464 days 211 0
  • மேற்கு வங்கத்தில் உள்ள கலைகுண்டா விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படை மற்றும் அமெரிக்கா விமானப்படை இணைந்து கோப் இந்தியா பயிற்சியை நடத்த உள்ளது.
  • இது இரு நாட்டு விமானப் படைகளுக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியாகும்.
  • இதில் ஜப்பான் பார்வையாளர் நாடாக பங்கேற்கிறது.
  • இது இரு விமானப் படைகளுக்கிடையேயான செயல்பாட்டுத் திறன் மற்றும் இயங்கு நிலைத் தன்மையை மேலும் மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்