TNPSC Thervupettagam

கோப்ரா வாரியர் பயிற்சி

March 8 , 2023 502 days 238 0
  • கோப்ரா வாரியர் பயிற்சியானது இங்கிலாந்தின் வாடிங்டன் விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது.
  • இது பின்லாந்து, சுவீடன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கின்ற பலதரப்பு விமானப் பயிற்சியாகும்.
  • மிராஜ் 2000 போர் விமானங்கள், C-17 க்ளோப் மாஸ்டர் III மற்றும் IL-78 நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்கான விமானம் ஆகியவற்றுடன் இந்தியப் படையும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்