TNPSC Thervupettagam

கோமதி ஆறு “வற்றாத நதி” அந்தஸ்து மாற்றம்

July 22 , 2023 496 days 283 0
  • உத்தரப் பிரதேச அரசானது, 2020 ஆம் ஆண்டில் கோமதி நதியின் “வற்றாத நதி”  எனும் அந்தஸ்தை நீக்குவதாக அறிவித்தது.
  • கோமதி நதியானது, கங்கை நதியின் துணை நதி மற்றும் கங்கை சமவெளியில் பாயும் ஒரு வண்டல் மண் நதியாகும்.
  • இது மைன்கோட் அருகே, மதோதண்டாவில் உள்ள ஃபுல்ஹர் ஜீல் என்றும் அழைக்கப் படும் கோமட் தாலா ஏரியிலிருந்து உருவாகிறது.
  • இந்த நதியைப் பருவகால நதியாக அறிவிப்பது என்பது அதன் முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்