கோமதி ஆறு “வற்றாத நதி” அந்தஸ்து மாற்றம்
July 22 , 2023
496 days
282
- உத்தரப் பிரதேச அரசானது, 2020 ஆம் ஆண்டில் கோமதி நதியின் “வற்றாத நதி” எனும் அந்தஸ்தை நீக்குவதாக அறிவித்தது.
- கோமதி நதியானது, கங்கை நதியின் துணை நதி மற்றும் கங்கை சமவெளியில் பாயும் ஒரு வண்டல் மண் நதியாகும்.
- இது மைன்கோட் அருகே, மதோதண்டாவில் உள்ள ஃபுல்ஹர் ஜீல் என்றும் அழைக்கப் படும் கோமட் தாலா ஏரியிலிருந்து உருவாகிறது.
- இந்த நதியைப் பருவகால நதியாக அறிவிப்பது என்பது அதன் முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது.
Post Views:
282