TNPSC Thervupettagam
April 6 , 2019 1932 days 662 0
  • இந்தோனேஷியாவைச் சேர்ந்த அதிகாரிகள் கோமோடோ சுற்றுலாப் பயணிகளைத் தடை செய்யவிருக்கின்றனர். இந்த தீவானது பழங்கால கோமோடோ டிரேகனின் வாழிடமாக இருக்கிறது. பாதுகாப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • கோமோடோ டிரேகனின் இயற்கை வாழிடமாகத் திகழும் ஒரே இடம் இந்தோனேஷியத் தீவுகளாகும்.
  • கோமோடோ டிரேகன் ஆனது IUCN பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய நிலையில்” உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்