இந்தோனேஷியாவைச் சேர்ந்த அதிகாரிகள் கோமோடோ சுற்றுலாப் பயணிகளைத் தடை செய்யவிருக்கின்றனர். இந்த தீவானது பழங்கால கோமோடோ டிரேகனின் வாழிடமாக இருக்கிறது. பாதுகாப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோமோடோ டிரேகனின் இயற்கை வாழிடமாகத் திகழும் ஒரே இடம் இந்தோனேஷியத் தீவுகளாகும்.
கோமோடோ டிரேகன் ஆனது IUCN பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய நிலையில்” உள்ளது.