TNPSC Thervupettagam

கோம்ஃபோன்மாய்டு டயட்டம்

July 6 , 2024 12 days 57 0
  • கிழக்குத் தொடர்ச்சி மலையின் தூய்மையான நீர் கொண்ட நதிகளில் கோம்ஃபோன்மாய்டு டயட்டம் என்ற புதிய பாசி இனம் காணப்படுவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சமச்சீரான வால்வுகள் மற்றும் பிற குறிப்பிட்ட வால்வு அம்சங்களின் அடிப்படையில் கோம்ஃபோன்மாய்டு குழுவில் உள்ள மற்ற இனங்களிடமிருந்து இது வேறுபட்டுக் காணப்படுகிறது.
  • இது இந்தியாவில் மட்டுமே காணப்படுவதனை மதிப்பிடுவதற்காக இண்டிகோனெமா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • உலக ஆக்சிஜனில் 25 சதவீதத்தினை உற்பத்தி செய்வதன் மூலம் நமது அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் டயட்டம்கள் நுண்ணிய ஆல்கா ஆகும்.
  • 1845 ஆம் ஆண்டில் எஹ்ரென்பெர்க் என்பவரால் டயட்டம்கள் இந்தியாவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்