TNPSC Thervupettagam
July 17 , 2020 1504 days 573 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் (நிஷாங்க்) உலகின் மிகவும் விலை குறைந்த கோவிட் – 19 சாதனமான “கோரோசூர்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்தச் சாதனமானது ஐஐடி-தில்லியினால் மேம்படுத்தப்பட்டதாகும்.
  • இது ஆர்டி-பிசிஆர் என்பதனை அடிப்படையாகக் கொண்ட கோவிட் – 19 நோய் கண்டறிதல் சாதனமாகும்.
  • இந்தச் சாதனத்தின் அடிப்படை விலை ரூ.399 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்