மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் (நிஷாங்க்) உலகின் மிகவும் விலை குறைந்த கோவிட் – 19 சாதனமான “கோரோசூர்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தச் சாதனமானது ஐஐடி-தில்லியினால் மேம்படுத்தப்பட்டதாகும்.
இது ஆர்டி-பிசிஆர் என்பதனை அடிப்படையாகக் கொண்ட கோவிட் – 19 நோய் கண்டறிதல் சாதனமாகும்.