TNPSC Thervupettagam

கோர் ராம்ஷாஹ்ர் ஏவுகணை

September 23 , 2017 2473 days 783 0
  • ஈரானிய புரட்சிகர காப்பாளர் (Iran’s Revolutionary Guard) அமைப்பானது கோர்ராம் ஷாஹ்ர் எனும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் (Ballistic) ஏவுகணையை முதன்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது.
  • இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கும் அளவில் 2000 கிலோமீட்டர் தூர வரம்புடையது இந்த ஏவுகணை.
  • 1980களில் நடைபெற்ற ஈரான்-ஈராக்கிய போரின் நினைவு தின அனுசரிப்பின் போது இராணுவ அணிவகுப்பில் இந்த ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்