TNPSC Thervupettagam

கோலார் இலை-மூக்கு வெளவால்

January 9 , 2021 1421 days 822 0
  • இந்த வெளவால்களை அழிவிலிருந்து காப்பாற்ற கர்நாடக வனத்துறை முயற்சிகளை மேற்கொள்கிறது.
  • இது இந்தியாவில் அதுவும் கர்நாடகாவின் ஒரே ஒரு குகையில் மட்டுமே காணப் படுகிறது.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பிற்கான ஒன்றியமானது இந்த இனத்தின் நிலையை  'மிகவும் அருகி வரும் ஒரு உயிரினமாக' வரையறுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்