TNPSC Thervupettagam
January 12 , 2022 924 days 524 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதினை வென்றவர்களின் பெயர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் அமெரிக்காவின் ஹாலிவுட் அயல்நாட்டுப் பத்திரிக்கைச் சங்கத்தினால் அறிவிக்கப் பட்டன.
  • இந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படாமல் (அ) நேரலையில் வெளியிடப்படாமல் எந்தவொரு தொகுப்பாளரும் அல்லது நியமனப் பட்டியலில் உள்ளவர்களும் இன்றி மற்றும் எந்த ஒரு சிவப்புக் கம்பள வரவேற்புமும் இன்றி நடத்தப் பட்டது.
  • நெட்ஃப்ளிக்ஸ் ஊடகத்தின் “The power of the dog” எனும் திரைப்படமானது 2022 ஆம் ஆண்டு   கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த திரைப்படம்-நாடகம் என்ற ஒரு விருதினை வென்றது.
  • 20வது சென்சூரி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் “West Side Story” திரைப்படமானது சிறந்த திரைப்படம் – இசை சார்ந்த (அ) நகைச்சுவைப் படம் என்ற விருதினை வென்றது.
  • HBO ஊடகத்தின் தொடரான Succession சிறந்த தொலைக்காட்சித் தொடர் – நாடகம் என்ற விருதினை வென்றது.
  • HBO ஊடகத்தின் Max’s Hacks  சிறந்த தொலைக் காட்சித் தொடர் – இசை சார்ந்த (அ)  நகைச்சுவை என்ற விருதினை வென்றது.
  • 2021 ஆம் ஆண்டு வெளியான ‘King Richard’ எனும் திரைப்படத்தில் தான் ஆற்றிய ஒரு கதாபாத்திரத்திற்காக வில் ஸ்மித் தனது முதல் கோல்டன் குளோப் விருதினை வென்றார்.
  • “Being the Ricardos” என்ற திரைப்படத்தில் தான் ஆற்றிய ஒரு கதாபாத்திரத்திற்காக நிகோலே கிட்மேன் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினை வென்றார்.
  • “The Power of Dog” என்ற திரைப்படமானது சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதினையும் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்