TNPSC Thervupettagam

கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு

April 30 , 2023 448 days 229 0
  • 39 வயதான அலெஸாண்ட்ரா கோரப் முண்டுருகு என்பவருக்கு இந்த ஆண்டிற்கான கோல்ட்மேன் (தங்க மகன்) பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பரிசு அடித்தளச் சமூக ஆர்வல இயக்கத்தினை அங்கீகரிக்கிறது.
  • பிரேசிலின் பழங்குடியினமான முண்டுருகு என்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த இந்தத் தலைவருக்கு அங்குள்ள அமேசான் மழைக்காடுகளில்  சுரங்கப் பணிகள் மேற் கொள்வதற்கு எதிராக மேற்கொண்ட வெற்றிகரமான போராட்டத்தினை அங்கீகரித்து இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவ்வருடம் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு பெற்ற மற்ற நபர்கள்:
    • பின்லாந்தைச் சேர்ந்த டெரோ மஸ்டோனென்,
    • இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த படாக் இனப் பெண் டெலிமா சிலாலாஹி
    • ஜாம்பியாவின் சமூக ஆர்வலர் சிலேக்வா மும்பா
    • துருக்கியைச் சேர்ந்த ஜாஃபர் கிசில்காயா
    • அமெரிக்க இறால் படகுப் பிரிவுத் தலைவர் டயான் வில்சன்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்