TNPSC Thervupettagam

கோள்களின் இணைவு நிலை

July 14 , 2021 1139 days 502 0
  • ஜூலை 12-13 ஆகிய தேதிகளின் போது செவ்வாய், வெள்ளி மற்றும் நிலவு ஆகியவை ஒன்றோடொன்று இணைவு நிலையில் வந்தடைந்தன.
  • செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை 2021 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று ஒன்றோடொன்று நெருக்கமாக வந்தடைந்தன.
  • இத்தகைய வானியல் நிகழ்வானது கோள்களின் இணைவு நிலை (planetary conjunction) எனப்படுகிறது.
  • இதனை வெறும் கண்ணால் காண முடிந்தது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று இரு கோள்களிடமும் நிலவு நெருங்கி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்