கோள்களின் ஒருங்கிணைவு 2025
January 21 , 2025
6 hrs 0 min
24
- நமது சூரிய மண்டலத்தில் உள்ள நான்கு கோள்கள் – வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகியவை இரவு வானத்தில் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படவுள்ளன.
- யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை இந்தக் கோள்களுடன் சேர்த்து, ஆனால் ஒரு தொலைநோக்கியின் உதவியுடன் காண இயலும்.
- 'கோள்களின் ஒருங்கிணைவு' என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்கள் ஒரே நேரத்தில் இரவு வானத்தில் தெரியும் ஒரு சூழ்நிலையைக் குறிக்கிறது.
Post Views:
24