863 மரபணுத் தொகுதிகளின் டிஎன்ஏ வரிசையாக்கமானது முதன்முறையாக கோழிகளைப் பழக்கப்படுத்தி வளர்த்தலானது தென்-மேற்கு சீனா, வடக்கு தாய்லாந்து மற்றும் மியான்மரில் நிகழ்ந்துள்ளதாகக் காட்டுகின்றது.
சார்லஸ் டார்வினின் கருத்துப் படி, சிந்துப் பள்ளத்தாக்கில் சிவப்புக் காட்டுக்கோழி என்ற ஒரே பண்டைய இனத்திலிருந்து கி.மு. 4000 ஆம் ஆண்டிற்கு முன்பு கோழியானது பழக்கப்படுத்தி வளர்க்கப்பட்டது.