TNPSC Thervupettagam

கோவா புரட்சி தினம் – ஜுன் 18

June 20 , 2019 1928 days 661 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று கோவா புரட்சி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று கோவா போர்ச்சுகலிடமிருந்து விடுதலை பெற்றது.
  • ஆனால் 1946 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று போர்ச்சுக்கீசியரிடமிருந்து கோவா விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை ராம் மனோகர் லோகியா தொடங்கினார்.
  • லோகியாவினால் தொடங்கப்பட்ட காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடங்கிய தேதியின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்