1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துகீசியர்களை தங்கள் பகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு கோரியது என்று இருப்பினும் போர்த்துகீசிய அரசு அதற்கு மறுத்தது.
1961 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆனது விஜய் நடவடிக்கையினைத் தொடங்கி டாமன் மற்றும் டையூ தீவுகளையும் கோவாவையும் இந்தியாவுடன் இணைத்தது.
கோவா அந்தஸ்து வாக்கெடுப்பு எனப்படும் ஒரு கருத்துக் கணிப்பு ஆனது 1967 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
கோவா இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக மாறுவதற்கு ஆதரவாக வேண்டி மக்கள் வாக்களித்தனர்.
1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று, இந்தப் பிரதேசம் பிரிக்கப்பட்டு கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது.