TNPSC Thervupettagam

கோவா மாநில தினம்

May 31 , 2018 2311 days 679 0
  • ஒவ்வொரு வருடமும் மே மாதம் 30ம் தேதி கோவா மாநில தினம் அனுசரிக்கப்படுகின்றது.

  • நாட்டின் சிறிய மாநிலமான கோவா 1987ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி அன்று டையூ மற்றும் டாமன் பகுதிகளோடு சேர்த்து தமக்களிக்கப்பட்டிருந்த ஒன்றியப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து தனி மாநிலத் தகுதியை பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்